சோவியத் ஒன்றியம் மீது ஜேர்மனி மேற்கொண்ட யுத்தம்

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-9)- நிராஜ் டேவிட்

அமெரிக்கா என்கின்ற உலக வல்லசு சம்பந்தப்படாமல் எப்படி ஒரு உலக யுத்தம் சாத்தியம் இல்லையோ, அதேபோன்று ரஷ;யா என்கின்ற வல்லரசு இல்லாமலும் ஒரு உலக யுத்தம் இருக்கமுடியாது.
அப்படி ரஷ;யா இல்லாமல் ஒரு யுத்தம் நடைபெற்றால் அதனை உலக யுத்தம்; என்று கூறவும் முடியாது.

எனவே, சோவியத் ரஷ;யா என்கின்ற தேசம் இரண்டாம் உலக யுத்தத்தில் வகித்த வகிபாகம் பற்றி பார்ப்பது அவசியம்.

இரண்டாம் உலக யுத்தத்தின் வெற்றி தோல்வியைத் தீPர்மானித்த தேசமாகவும், இரண்டாம் உலக யுத்தத்தின் முக்கிய களங்களைத் தனதாகக்கொண்ட ஒரு நாடாகவும் உள்ள சோவியத் ரஷ;யா பற்றி பார்வையைச் செலுத்துகின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி

பகிரல்

கருத்தை பதியுங்கள்