அமெரிக்காவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் யுத்தம் ஏற்பட்டால், அது மூன்றாம் உலக யுத்தமாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா?
வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான யுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றே நோக்கர்கள் கருதுகின்றார்கள்.
உலக யுத்தம் என்றால் என்ன? ஒரு உலக யுத்தம் எப்படியான பின்னணியில் ஆரம்பமாகும், ஒரு உலக யுத்தத்தின் அம்சங்கள் என்ன, ஒரு உலக யுத்தம் ஏற்பட்டால் அதன் முடிவு எப்படிப்பட்டதாக இருக்கும்? இது போன்ற விடயங்களை நாம் பார்ப்பதானால், இந்தப் பூமியில் இதுவரை நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் உலக யுத்தங்கள் பற்றி நாம் அராய்ந்தே ஆகவேண்டும்.
மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை, குரூரங்களை, அநாயசமாக நிகழ்த்திக்காட்டிய அந்த யுத்தங்கள் பற்றிச் சுருக்கமாகப் பார்த்துவிட்டு, தொடந்த மூன்றாம் உலகப் போருக்குள் நுழைவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
1 Comment
அருமையான ஒரு சரித்திரப்போராய்வு 🙂