புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -8) – நிராஜ் டேவிட்

0

மட்டக்களப்பு மாவட்டத்தின் 80 வீதமான நிலப்பரப்பும், அம்பாறை மாவட்டத்தின் சுமார் 50 வீதமான நிலப்பரப்பும் கருணா அயிணினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழேதான் அந்த நேரத்தில் இருந்தது.
அந்தச் சந்தர்ப்பத்தில் ,அரசியல் ரீதியாகவும் கருணாவின் கரங்கள் பலப்படுத்தப்பட்டுவிடுமேயானால், அடுத்து வரும் காலங்களில் ஆட்சி அமைக்கவிருக்கும் சிறிலங்கா அரசாங்கம் கருணா அணியினருடன் பேசியே ஆகவேண்டி கட்டாயம் உருவாகிவிடும்.
அதுவும் கருணா அணி அரசியல் ரீதியாகவும் பலமான ஒரு அணியாக இருந்துவிடும் பட்சத்தில், எந்தவிதச் சாக்குப் போக்கும் கூறாமல் கருணா அணியினை அங்கீகரித்தேயாகவேண்டிய கட்டாயம் சர்வதேச அனுசரணiயாளர்களுக்கும் ஏற்பட்டுவிடும்.
அதனால், கருணா அணியினர் 2004ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் அதிக கவணத்தைச் செலுத்த ஆரம்பித்தார்கள்.

முன்னைய பாகங்கள்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -1) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -2) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -3) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -4) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -5) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -6) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -7) – நிராஜ் டேவிட்

பகிரல்

கருத்தை பதியுங்கள்