புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -7) – நிராஜ் டேவிட்

0

கருணாவை சமாளித்து, இந்தப் பிளவினைச் சரி செய்யும் நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் தலைமை ஒரு சமாதானத் தூதுக் குழவை அனுப்பும் முயற்சியில் இறங்கி; இருந்தது.
ஆனால், அந்த நேரத்தில் கருணா மேற்கொண்ட ஒரு மோசமான நடவடிக்கை, கருணாவுன் இனிப் பேசுவதில் பயனில்லை என்ற முடிவை விடுதலைப் புலிகளின் தலைமை எடுப்பதற்கு காரணமாக அமைந்தது.
கருணாவை புலிகள் அமைப்பில் இருந்து நிரந்தரமாகவே நீக்கி, கருணாவுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை ஒன்றை புலிகள் அமைப்பு எடுப்பதற்கும், கருணாவின் அந்த நடவடிக்கை காரணமாக அமைந்திருந்தது.
கருணா என்ற தளபதி மீது கிழக்கின் போராளிகளுக்கும், மக்களுக்கும், விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சிதறடித்த அந்த சம்பவம் பற்றிப் பார்க்கின்றது இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி

முன்னைய பாகங்கள்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -1) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -2) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -3) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -4) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -5) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -6) – நிராஜ் டேவிட்

பகிரல்

கருத்தை பதியுங்கள்