தலைவர் பிரபாகரனை நினைத்து ஏங்கும் கேப்பாபிலவு மக்கள் (உண்மையின் தரிசனம்)

0

தலைவர் பிரபாகரனை நினைத்து ஏங்கும் கேப்பாபிலவு மக்கள் (உண்மையின் தரிசனம்)- நிராஜ் டேவிட்

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தமிழ் மக்களின் ஒரு போராட்டக் குறியீடாக மாறிவிட்டிருந்த ஒன்றுதான் கேப்பாப்பிலவு புலவுக் குடியிருப்பு கிராமம். எந்தவித துணையும் இன்றி தன்னிச்சையாகப் போராடி தமது குறிக்கோளினை வென்ற மக்களின் அந்தப் புதுவிதமான போராட்ட வடிவம் பற்றிப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம்

பகிரல்

கருத்தை பதியுங்கள்