இலங்கையில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக்கட்டில் கோட்டாபாய? உண்மையின் தரிசனம் -நிராஜ் டேவிட்
2017ம் ஆண்டு இலங்கையின் அரசியல் அரங்கில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் என்று எதிர்வு கூறப்படுகின்ற மூன்று சம்பவங்கள் பற்றி, ஊடகங்களிலும், அரசியல் மற்று இராணுவ மட்டங்களிலும்- இங்கும் அங்குமாக இரகசியமாகவும், வெளிப்படையாகவும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
முதலாவது: இலங்கையில் ஒரு இராணுவச் சதிப் புரட்சி ஏற்படலாம் என்கின்ற கூற்று
இரண்டாவது: இலங்கையின் ஆட்சியை கோட்டாபாய ராஜபக்சவிடம் ஒப்படைப்பது.
மூன்றாவது: இலங்கை மண்ணில் இந்தியா மற்றொரு இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுவது.
தமிழ் ஊடகப்பரப்பில் அதிகம் பேசப்படாத இந்த மூன்று விடயங்கள் பற்றி இதுவரை வெளியான தகவல்கள்;, இந்தச் சம்பவங்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் என்பன பற்றியும் சற்று ஆழமாக நாம் எமது பார்வையைச் செலுத்த இருக்கின்றோம்.
குறிப்பிட்ட சில நாடுகளிலும், mobile devices களிலும் இந் ஒளிக்காட்சியைப் பார்க்க முடியாது. Desk top கொம்பியூட்டர்களில் மாத்திரம்தான் இதனைப் பார்க்க முடியும்