இன அழிப்பு என்றால் என்ன? பாகம்-7

0

இன அழிப்பு என்றால் என்ன? உண்மையின் தரிசனம் ( பாகம்-7) -நிராஜ் டேவிட்.

இரண்டாம் உலகயுத்தத்தின் பொழுது சீனத் தலைநகர் நான்கிங்கை(Nanking) ஆக்கிரமித்த ஐப்பானியப்படைகள் தம்மிடம் சரணடைந்த 90 ஆயிரம் சீனப்படைவீரர்களை அணுஅணுவாகச்; சித்திரவதை செய்து படுகொலைசெய்தார்கள்.
நான்கிங் பிரதேசத்தையே ஒரு பாலியல் சிறையாக மாற்றி அங்கிருந்த அனைத்துப் பெண்களையுமே கொடூரமாகப் பாலியல்வல்லுறவு புரிந்திருந்தார்கள். ஆயிரக்கணக்கான சீனப் பெண்களை பாலியல் அடிமைகளாக்கி போர்முனைகளில் இருந்த ஜப்பானியப்படைவீரர்களுக்கு பணிவிடை செய்ய நிர்ப்பந்தித்தார்கள்.
20ம் நூற்றாண்டின் மூன்றாவது இனஅழிப்பு என்றும், Rape of Nanking என்றும் சரித்திரத்தில் பதியப்பட்டுள்ள இன அழிப்பு நடவடிக்கை பற்றி ஒரு முழுமையான பார்வையைச் செலுத்துகின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.

பகிரல்

கருத்தை பதியுங்கள்