இந்திய படையினர் மீது காஷ்மீர் போராளிகள் ஏன் குண்டுத் தாக்குதல்களை நடாத்துகின்றார்கள்?|| மூன்றாம் உலக யுத்தம்? ( பாகம்-51)

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-51)- நிராஜ் டேவிட்

  • இந்தியாவின் ஒரு மாநிலமான காஷ்மீரில் வாழும்பெரும்பாண்மையான மக்கள் தமது சொந்த ராணுவத்தை எதற்காக வெறுப்புடன் பார்க்கின்றார்கள்?
  • இந்திய ராணுவ வீரர்களை ஏன் அவர்கள் ஒரு அன்னியப் படையாக அனுகுகின்றார்கள்?
  • இந்திய ராணுவத்தை ஏன் அவர்கள் ஒரு ஆக்கிரமிப்பு ராணுவத்தைப் போன்று கையாளுகின்றார்கள்?
  • புல்வாமா போன்ற காஷ்மீர் பிரதேசங்களில் இந்தியராணுவத்திற்கு எதிராக ஏன் காஷ்மீர் போராளிகள் தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள்?
  • இந்தக் கேள்விகளுக்கான விடையைதேடுகின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி.

பகிரல்

கருத்தை பதியுங்கள்