
இலங்கையில் இரகசிய நிலக்கீழ் சித்திரவதை முகாம்கள்! வெளியாகும் திடுக்கிடும் ஆதாரங்கள்!!
சிறிலங்காவின் படையினரால் கைதுசெய்யப்பட்டு அல்லது கடத்தப்பட்டு, அல்லது அவர்களது உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் வலிந்து காணாமல்…