
உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் (பாகம்-7) – நிராஜ் டேவிட்
உளவியல் நடவடிக்கைகள் அல்லது உளவியல் யுத்தம் என்கின்ற விடயம் பற்றி சற்று விரிவாக இப்பத்தியில் ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம். Psycops- Psychological Operations…