
உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் (பாகம்-17) – நிராஜ் டேவிட்
உளவியல் நடவடிக்கைகள் என்கின்ற தலைப்பில், வதந்திகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற உளவியல் நடவடிக்கை பற்றிப் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். இந்தியப் படை காலத்தில்…