மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-23)- நிராஜ் டேவிட்
அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போரின் ஒரு முக்கிய புள்ளிதான் வியட்னாம் யுத்தம்.
கெரில்லா தாக்குதல்களின் முழுமையான பக்கங்களை உலகிற்கு வெளிப்படுத்திய ஒரு யுத்தம் என்று வியட்னாம் யுத்தத்தை குறிப்பிடலாம்.
மறைந்திருந்து மேற்கொள்ளப்படும் கெரில்லா தாக்குதல்கள் ஊடாக எப்படியானதொரு வல்லரசின் படைகளையும் புறமுதுகிட்டு ஓடும்படி செய்துவிடமுடியும் என்பதை உலகின் போராட்ட இனங்களுக்கு நிரூபித்த ஒரு சண்டைக் களம்தான் வியட்னாம். கரந்தடித் தாக்குதல்களினால் ஒரு தேசத்தை விடுவிக்கமுடியும் என்ற நம்பிக்கையை, ஓர்மத்தை உலகின் போராடும் இனங்களுக்கு வழங்கி, சரித்திரத்தில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்துவைத்திருக்கின்ற வியட்னாம் யுத்தத்தின் முக்கியமான ஒரு பக்கத்தை பார்க்கின்றது இந்த காணொளி:
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-1)- நிராஜ் டேவிட்