மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-8)- நிராஜ் டேவிட்
எதற்காக அமெரிக்காவின் ‘பேள் துறைமுகத்தின்’ மீது திடீர் தாக்குதலை நடாத்தியது ஜப்பான்?
யுத்தத்தில் சம்பந்தப்படாமல் நடுநிலையாக நின்றுகொண்டிருந்த அமெரிக்கா மீது எதற்காக ஜப்பான் ஒரு தாக்குதலை வலிந்து மேற்கொண்டது?
கிட்லருக்கும், ஜப்பானுக்கும் நேரடியாகவே ஆயுதங்களை வழங்கிக்கொண்டிருந்த அமெரிக்காவை எதற்காகப் பகைத்துக்கொண்டது ஜப்பான்?
நடுநிலையாக நின்றுகொண்டிருந்த ஒரு வல்லரசை எதற்காக எதிரி தரப்புக்கு வெற்றிகரமாக அனுப்பி வைத்து ஜப்பான்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம்