மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-7)- நிராஜ் டேவிட்
சில தரப்புக்களுக்கு ஒரு ஆக்கிரமிப்புப் போராக, வேறு சில தரப்புக்களுக்கு தற்காப்புப் போராட்டமாக, சில சமூகங்களுக்கு ஒரு விடுதலைப் போராக அமைந்திருந்த இரண்டாம் உலக யுத்தம், அமெரிக்கா என்கின்ற நாட்டிற்கு லாபம் கொழித்த ஒரு வியாபாரமாகவே அமைந்திருந்தது.
இரண்டாம் உலக யுத்தத்தின் பொழுது, அந்த நேரத்திலேயே ஒரு வல்லரசு ஸ்தானத்திற்கு வந்துவிட்டிருந்த அமெரிக்கா எப்படி ஹிட்லர் தலைமையிலான நாசிகளுக்கு உதவியும் வந்திருந்தது.
அப்படிப்பட்ட அமெரிக்கா, எப்படி ஹிட்லருக்கு எதிராக மாறியது?
எதற்காக ஜேர்மனி தலைமையிலான அணிக்கு எதிராக களத்தில் குதித்து யுத்தம் செய்து?
இந்த விடயங்கள் பற்றி பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி