இரகசியமாக ஹிட்லருக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருந்த அமெரிக்கா

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-6)- நிராஜ் டேவிட்

அமெரிக்கா எதற்காக ஹிட்லருக்கு அந்த காலகட்டத்தில் ஆதரவு வழங்கிக்கொண்டிருந்தது?

எதற்காக யூதர்கள் மீதான இனப் படுகொலைகளை அது கண்டுகொள்ளவில்லை?

2ம் உலக யுத்த காலங்கங்களில் ஹிட்டலருக்கு தார்மீக ஆதரவை வழங்கிக்கொண்டிருந்த அமெரிக்கா, பின்னர் எப்படி ஹிட்டலருக்கு எதிராகக் களம் இறங்கியது?

இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடுவதானால், நாங்கள் முதலில் அமெரிக்கா என்கின்ற தேசத்தையும: அதனது பொருளாதார நலன் நோக்கிய நகர்வுகளையும், புரிந்துகொள்வது அவசியம்.
அந்த விடயங்களைத்தான் ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம்

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம்- பாகம்-1) -நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம்- பாகம்-2) -நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம்- பாகம்-3) -நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம்- பாகம்-4) -நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம்- பாகம்-5) -நிராஜ் டேவிட்

 

பகிரல்

கருத்தை பதியுங்கள்