முதலாவது இந்திய பாக்கிஸ்தான் யுத்தமும், இந்து முஸ்லிம் விரோதமும்!!|| மூன்றாம் உலக யுத்தம்? ( பாகம்-48)

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-48)- நிராஜ் டேவிட்

1947ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் திகதி காலை காலை 9.30 மணிக்கு DC- 3 விமானம் சிறிநகரில் தரை இறங்கியது. 17 பேர் கொண்ட இந்தியாவின் ராவணும் கஷ்மீரில் கால் தடம் பதித்தது. அந்த இந்திய படை வீர்கள், பாக்கிஸ்தானில் இருந்து கஷ்மீரை ஆக்கிரமிக்கவென்று வந்திருந்த பழங்குடியினரிடம் இருந்து கஷ்மீரைப் பாதுகாக்கும் பணியினை ஆரம்பித்தது. இந்திய வரலாற்றில்.., தென்கிழக்கு ஆசிய வரலாற்றில்… , ஏன் உலக வரலாற்றில் கூட, மிகப் பெரிய யுத்தங்களுக்கு காரமான அந்த தரையிறக்கம் பற்றி ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:

பகிரல்

கருத்தை பதியுங்கள்