2004ம் ஆண்டு ஏப்பரல் மாதம் 9ம் திகதி அதிகாலை 2 மணியளவில் கருணா அணியினரிடம் இருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை மீட்கும் இராணுவ நடவடிக்கையை விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்கள்.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் ரமேஷ் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் போரியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நகர்வு என்று போரியல் ஆய்வாளர்களால் விமர்சிக்கப்படுகின்ற இந்த இராணுவ நடவடிக்கை பற்றித்தான் இந்த உண்மைகள் நிகழ்ச்சியில் சற்று விரிவாகப் பார்க்கின்றோம்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -17) – நிராஜ் டேவிட்
0முன்னைய பாகங்கள்
பகிரல்