பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எதிர்பார்த்து நிற்பது என்ன? உண்மையின் தரிசனம்- நிராஜ் டேவிட்
வெறும் நிவாணத்தை மாத்திரம் வழங்கி பாதிக்கப்பட்ட தமிழரைத் திருப்திப்படுத்திவிட முடியும் என்ற கோணத்தில் சிந்திக்கின்ற சிறிலங்கா அரசாங்கம். நிவாரணத்திற்காகத்தானா இத்தனை கஷ;டப்பட்டோம், நிவாரணத்திற்காகத்தானா எங்கள் பிள்ளைகளைப் பலி கொடுத்தோம், நிவாரணத்திற்காகத்தானா, இத்தனையையும் இழந்தோம். நிவாரணத்தைக் கடந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எதிர்பார்த்து நிற்கும் ஒரு விடயத்தை எடுத்து வருகின்றது இந்த உண்மையின் தரிசனம்