கிழக்கு மாகாணத்தில் தமிழ்-முஸ்லிம் கலவரங்கள் ஏற்பட்ட பல சந்தர்ப்பங்களை கொஞ்சம் உள்ளே சென்று ஆராய்ந்து பார்த்தால், அதன் பின்னணியில் ஸ்ரீலங்காப் படையினரின் கைகள் இருந்ததை கண்டுகொள்ளக்கூடியதாக இருக்கும்.
1985 மற்றும் 1990 ம் ஆண்டுகளில் கிழக்கில் ஏற்பட்ட தமிழ்-முஸ்லிம் கலவரங்களின் பல்வேறு இனக்கலவரங்களின் பின்னணியிலும் ஸ்ரீலங்காப் படையினரின் கைகள் இருந்து வந்ததுடன், எச்சந்தர்ப்பத்திலும் இவ்விரு இணங்களுக்கிடையேயான இனமுறுகல் நிலை தனிந்துவிடாமலும் அது பார்த்துக்கொண்டிருந்ததையும் இரண்டு சமுகங்களைச் சேர்ந்தவர்களும் பின்நாட்களில் அறிந்துகொன்டார்கள்.
இந்த விடயத்தை சில சம்பவங்களின் ஊடாகப் பார்க்கின்றது இந்த ‘உண்மைகள்’ ஒளியாவணம்:
முன்னைய பதிவுகள்
2090 இல் இலங்கையில் முஸ்லிம்களே பெரும்பான்மை இனம்?( உண்மைகள்: பாகம்-1)
தமிழ் மக்களின் உறவை சதைத்துண்டாக வெட்டி எறிந்த முஸ்லிம்களின் ஒலுவில் பிரகடனம்!! ( உண்மைகள்: பாகம்-2)
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளின் உண்மையான பின்னணி என்ன?( உண்மைகள்: பாகம்-3)