மட்டக்களப்பு நகரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள கோவில்குளம் காசிலிங்கேஸ்வரர் ஆலயம் பகுதியில் முஸ்லிம்கள் திடீரென்று குடியேறிவருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- கோவில் குளம் (சிகரம்) உண்மையிலேயே தமிழ் மக்களின் பாரம்பரிய கிராமமா?
- எப்படி முஸ்லிம்கள் அங்கு குடியேற்றப்பட்டார்கள்? முஸ்லிம் தரப்பு கூறுகின்ற நியாயப்பாடுகள் என்ன?
- பல நூற்றாண்டுகள் வரலாறுகொண்டதாக கூறப்படுகின்ற தமிழ் மக்களின் கோவில்குளம் கிராமம் ஆக்கிரமிக்கப்படுவதன் பின்னணியில் வேறு நோக்கங்கள் இருக்கின்றனவா?
இந்த விடயங்களைச் சுமந்துவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: