இஸ்ரேலும் ஈழத் தமிழரும் (உண்மையின் தரிசனம் -பாகம்-15)- நிராஜ் டேவிட்

1

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா?
இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன?
இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்

பகிரல்

1 Comment

  1. Gopalasingam sockalingam on

    உங்களுடைய ஒவொரு பதிவேற்றமும் அருமை உண்மையின் தரிசனம் உண்மையிலே கேட்பதும் பார்ப்பதும் போலிருக்கிறது நன்றி

கருத்தை பதியுங்கள்