இன அழிப்பு என்றால் என்ன? பாகம்-5 (உண்மையின் தரிசனம்) – நிராஜ் டேவிட்
சமதர்மம், பொதுவுடமை என்கின்ற பெயர் அடையாளத்துடன் இடம்பெற்ற ஒரு முக்கியமான இன அழிப்பின் பின்னணி இது….
அடக்கப்படும் இனங்களின் பதுகாவலனாகப் பார்க்கப்படுகின்ற சோவியத் ரஷ்யா மேற்கொண்ட ஒரு இன அழிப்பு இது….
சோசலிசத் தத்துவத்திற்கு அர்த்தம் கற்பித்ததாகக் கூறப்படுகின்ற ஸ்டாலின் மேற்கொண்ட இன அழிப்பு இது…
70 இலட்சம் உக்ரேனிய மக்கள் அழிவதற்கு காரணமாக அந்த இனப்படுகொலைக்கான பின்னணிகள் பற்றிப் பார்க்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.
முக்கிய குறிப்பு: இதில் இணைக்கப்பட்டுள்ள சில காட்சிகள் சிறுவர்கள் மற்றும் மனவலிமை குன்றியவர்களுக்கு உகந்தவை அல்ல
https://www.youtube.com/watch?v=8V59XVh6SeU