ஆறே நாட்களில் நான்கு அரபு நாடுகளைத் தோற்கடித்த இஸ்ரேலின் யுத்தம்!! || மூன்றாம் உலக யுத்தம்? ( பாகம்-44)

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-44)- நிராஜ் டேவிட்

இஸ்ரேல் மேற்கொண்ட அந்த ஆறு நாள் யுத்தம் பற்றிக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், அதனை ஒரு போரியல் அதிசம் என்றுதான் கூறுகின்றார்கள்.

வெறும் ஆறே நாட்களில் இத்தனை பெரிய வெற்றியை உலகின் எந்த ஒரு ராணுவத்தினாலும் பெறமுடியாது என்று அதிசயித்து எழுதுகின்றார்கள் சரித்திவியலாளர்கள்;.

எகிப்து, ஈராக், ஜோர்தான் மற்றும் சிரியா ராணுவத்தை வெறும் ஆறே நாட்களில் தோற்கடிக்க எப்படி முடிந்தது இஸ்ரேல் படைகளால்?

எப்படியான போரியல் தந்திரோபாயத்தை பாவித்தார்கள் இஸ்ரேலியர்கள்?

இஸ்ரேலின் ஆறுநாள் யுத்தத்தின் பக்கங்களைப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:

 

பகிரல்

கருத்தை பதியுங்கள்