மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-26)- நிராஜ் டேவிட்
மிகப் பெரிய இழப்புக்களுடன் வியட்னாமை விட்டு வெளியேறியது அமெரிக்கா.
இது எப்படிச் சாத்தியமானது?
அமெரிக்கா என்கின்ற உலக வல்லரசு..
அணு ஆயுதங்கள் முதற்கொண்டு நவீன யுத்த தளபாடங்களை தொடர்ந்து கண்டுபிடித்துக்கொண்டே இருக்கின்ற ஒரு நாடு..
பொருளாதார ரீதியாக எந்தச் சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு தேசம்…
எப்படித் தோற்றது வியட்னாமிடம்?
நலிந்த ஒரு தேசம்…
உடல் ரீதியாக சிறிய, பலவீனமான தோற்றம்,..
கல்வி அறிவு என்பதே பெரிதாக கிடையாத மக்கள்..
எப்படி வீழ்த்தினார்கள் அமெரிக்காவை?
சோவியத், சீனா போன்ற நாடுகள் வியட்னாமியர்களுக்கு வழங்கிய ஆயுத உதவிகள்தான் காரணம் என்று வாதிடுகின்றார்கள் அமெரிக்க போரியல் ஆய்வாளர்கள். சோவியத்தும், சீனாவும், வடகொரியாவும் வியட்னாமியர்களுக்கு ஆயுத உதவிகளை வழங்கியது என்பது, அமெரிக்கா மீதான வியட்னாமியர்களின் வெற்றிக்கான ஒரு காரணம் மத்திரம்தான்.
வியட்னாம் மக்களின் அர்ப்பணிப்பு, ஹோஷpசீனின் வழி நடாத்தல் – இவைதான் அமெரிக்கப் படைகளை வியட்னாம் போராளிகள் தோற்கடிக்க முதன்மையான காரணம் என்று கூறுகின்றார்கள் நடுநிலையான ஆய்வாளர்கள். அமெரிக்கா மீதான வெற்றியை எப்படிச் சாதித்தார் ஹோஷpமீன்?
இது பற்றி ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-1)- நிராஜ் டேவிட்
4 Comments
வீடியாே அன்அவாய்லபில்?
sir
your videos are awesome and your tamil pronunciation is also too good.
i need to watch part 22 and part 26 because in youtube this video is blocked.
i am not able to play the video. Kindly help to upload the video
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-26) missing please advise