மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-45)- நிராஜ் டேவிட்
யூதர்கள் ஏன் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றார்கள்?
யூதர்களை இந்த உலகம் ஏன் வெறுக்கின்றது?
யூதர்கள் ஏன் மிகக் கொடூரமாக செயற்படுகின்றார்கள்?
இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடுவதற்கு முயல்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி: