உலக யுத்தம் ஒன்று ஏற்படுவதற்குச் சந்தர்ப்பம் இருக்கின்றதா?
மூன்றாம் உலக யுத்தம் ஏற்படுவதாக இருந்தால், அதன் காரணம் என்னவாக இருக்கும்?
எந்தெந்த நாடுகளுக்கு இடையில் இந்த மூன்றாம் உலக யுத்தம் நடைபெறுவதற்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது? அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக நம்பப்படும் வடகொரியாவுக்கும், அனு ஆயுதங்களை பகிரங்கமாகவே தன் வசம் வைத்திருக்கும் அமெரிக்காவுக்கும் இடையே யுத்தம் மூழுவதற்குச் சந்தர்ப்பம் இருக்கின்றதா?
அப்படி யுத்தம் ஒன்று ஏற்படும் பட்சத்தில், அது ஒரு அணு ஆயுத யுத்தமாக இடம்பெறுமா?
அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் யுத்தம் ஏற்பட்டால், அது உலக யுத்தமாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா?
இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடுகின்றது இந்த உண்மையின் தரிசனம்