புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -6) – நிராஜ் டேவிட்

0

கருணாவின் பிரதேசவாதத்தை முறியடிப்பதற்காக, தம்மீதான வரலாற்றுப் பழியை நீக்குவதற்காக அந்த மண்ணின் மைந்தர்கள் செலுத்திய விலை, அவர்கள் புரிந்த தியாகங்கள்- அனைத்துமே, அன்றைக்கு மாத்திரமல்ல, என்றைக்கும் அந்த மண் வீரம் விளை நிலம்தான் என்பதை நிரூபித்து நிற்கின்றது.
கிழக்கு மக்களை முன்நிலைப்படுத்தி கருணா மேற்கொண்ட பிரதேசவாதச் சதியை, தலைவரின் வழி நடத்தலில் கிழக்கு மண்ணின் மைந்தர்கள் எப்படி முறியடித்தார்கள் என்பது, பலராலும் அறியப்படாத ஒரு முக்கியமான வரலாறு.
அந்த வரலாற்றின் பக்கங்களைத்தான் உண்மைகள் என்ற இந்த நிகழ்சியில் சற்று ஆழமாக நாம் பார்க்க இருக்கின்றோம்.

முன்னைய பாகங்கள்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -1) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -2) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -3) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -4) – நிராஜ் டேவிட்
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -5) – நிராஜ் டேவிட்

பகிரல்

கருத்தை பதியுங்கள்