கருணா குழுவிற்கும், கருணா குழுவை வைத்து இயக்கியவர்களுக்கும் எதிராக நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்தார்கள் விடுதலைப் புலிகள்.
கருணா குழுவின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தும் நோக்கத்தில், ஒரு சில அதிரடித் தாக்குதல்களை உடனடியாகவே ஆரம்பித்தும் இருந்தார்கள்