கருணா குழு தமது முதலாவது தாக்குதலை 2004.04.22ம் திகதி நள்ளிரவு மட்டக்களப்பு ஆயித்தியமலைப் பிரதேசத்தில் மேற்கொண்டிருந்தார்கள்.
அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, கருணா குழுவின் நடவடிக்கைகள் கிழக்கில் ஆரம்பமாகின.
கருணா குழுவின் அந்தத் தாக்குதல் பற்றியும், கருணா குழுவை உருவாக்கியதன் மூலம் சிறிலங்கா இராணுவம் அடைய இருந்த நன்மைகள் பற்றியும் ஆராய்கின்றது – இந்த ‘உண்மைகள்’ நிகழ்ச்சி
புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -23) – நிராஜ் டேவிட்
0முன்னைய பாகங்கள்
பகிரல்