கோடிக்கணக்கான மனித உயிர்களைக் காவுகொண்ட கொள்ளை நோய்: Black Death

0

14ம் நூற்றாண்டில் இந்த பூமியை Black Death என்ற ஒரு கொள்ளை நோய் தாக்கியது.

75 முதல் 200 மில்லியன் மக்கள் அந்தக் கொள்ளை நோய்க்குப் பலியானதாக வரலாறு தெரிவிக்கின்றது. ஐரோப்பா தனது மொத்த சனத்தொகையில் 60 வீதமானோரை அந்தக் கொள்ளை நோய்க்குப் பலிகொடுத்திருந்தது. உலகில் மனித இனம் முற்றாக அழிந்துவிடப்போகின்றது என்று அத்தனை மாந்தரும் உறுதியாக நம்பிய தருணம் அது.

  • அந்தக் கொடிய Black Death அழிவில் இருந்து மக்கள் எப்படி மீண்டார்கள்?
  • அந்த கொள்ளை நோயை மக்கள் எப்படி முறியடித்தார்கள்?
  • அந்தக் கொள்ளை நோயின் பின்னான உலகம் எப்படி இருந்தது?

இந்த விடயங்கள் பற்றி சற்று ஆழமாகப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

பகிரல்

கருத்தை பதியுங்கள்