கொஸ்கம இராணுவமுகாம் ஆயுதக் களஞ்சிய வெடிப்பு – எழுப்பப்படும் கேள்விகள்( உண்மையின் தரிசனம்) பாகம்2

0

கொஸ்கம இராணுவமுகாம் ஆயுதக் களஞ்சிய  வெடிப்பு – எழுப்பப்படும் கேள்விகள்( உண்மையின் தரிசனம்) பாகம்2- நிராஜ் டேவிட்

2016 ஜுன் மாதம் 5ம் திகதி இலங்கை அவிசாவளையில் இமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அந்தச் சம்பவம், அதன் பின்னணி, அந்த ஆயுதக்க ளஞடசியத்தில் இரசாயன ஆயுதங்கள் இருந்தனவா போன்ற விடயங்களையும், பல அதிர்ச்சிகரமான உண்மைகளையும் சுமந்து வந்தது அந்த நேரத்தில் வெளிவந்த உண்மையின் தரசனம்.

பகிரல்

கருத்தை பதியுங்கள்